cricket விசாக் டெஸ்ட் மயாங்க் அகர்வால் இரட்டை சதமடித்து அசத்தல் நமது நிருபர் அக்டோபர் 4, 2019 இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.